ஆனால் பூமியில் உள்ள உயிரினங்களின் நடத்தையை எடுத்துக்கொண்டால், அவை ஒன்றை ஒன்று அடிமைப்படுத்துவதிலே காலத்தை கடத்துகின்றன.
அதிலும் மனிதன் என்பவன் மற்ற மனிதர்களை
- பணம்
- சாதி
- கல்வித்தகமை
- மதம்
- அரசியல்
- அதிகாரம்
- பல இதிகாச கதைகள்
- மூட நம்பிக்கை
இவர்கள் அனைவரும் மனிதனை மாத்திரம் அன்றி அனைத்து உயிரனங்களையும் நிம்மதியாக வாழ இவ்வையகத்தில் விட மாட்டார்கள்
இதற்கு காரணம் எடுக்கும் முடிவில் சேம்பல் தனத்திற்கே முன்னுரிமை கொடுப்பதாலே, எமது வாழ்க்கையின் நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் நிம்மதி பெறவேண்டின் சந்திக்கும் ஒவ்வொரு விடயத்திலும் தங்களது உண்மையான உழைப்பு இருப்பின் நிம்மதி தானாக வரும்.
No comments:
Post a Comment