Thursday, October 4, 2018

முயற்சி - தத்துவங்கள்

முயற்சி
முயற்சி



  • முயற்சியின் பாதைகள் கடினமானவை ஆனால் முடிவுகள் இனிமையானவை தொடர்ந்து முயலுங்கள் கனவுகள் நனவாகும் வரை.

  • யாரையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள் ஒரு வேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்து இருந்தால் உங்களை விட திறமைசாலியாக இருந்திருப்பார்கள்.

  • விட்டு கொடுக்க கற்று தந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள கற்று தந்தார்கள். சகித்து வாழக் கற்று தந்தார்கள். துன்பத்தில் தோல் கொடுக்க கற்று தந்தார்கள். இருப்பதைக் கொண்டு வாழக் கற்று  தந்தார்கள் நம் பெற்றோர்.

  • இந்த மண்ணில் பிறந்த மனிதன் தனக்கு எந்த தகுதியும் இல்லை என புலம்பக் கூடாது. ஏனென்றால் மனிதனாகப் பிறந்ததே ஒரு தகுதி.

  • எதையும் தவறாக புரிந்து கொள்வதிலேயே சிலரது வாழ்க்கை வீணாகிறது.

  • நாம் உதவியவர் நமக்கு நிச்சயம் உதவுவார் என்ற  எதிர்பார்ப்பு இல்லாதவரை நமக்கு மன அமைதி உண்டு


1 comment:

  1. சிந்தனை பெரிதாக இருக்கவேண்டும் சிரிய வெற்றியாக அமைந்தாலும் சந்தோஷமாக எற்றுக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்

    ReplyDelete

adw