Friday, July 4, 2014

திரைப்படம்

திரைப்படம் என்பது ஒரு கலையாகும் இது ஆய கலைகள் அனைத்தையும் கண்ணுக்கும் மனதிற்கும்  விருந்தழிக்கும் விதத்தில் நகரும் படமாக திரையில் தோற்றம் செய்யக்கூடிய ஒரு தொடர் படலமாகும்..

திரைப்படத்தினை நகரும் படம் எனக் கூறலாம்

திரைப்படத்தின் நோக்கம் / நன்மைகள் 

  • பணம் சம்பாதிப்பு
  • கல்வி வளர்ச்சி
  • புகழ்/ விருது
  • பொழுதுபோக்கு
  • ஆற்றலை வெளிப்படுத்தல்
  • சமூக விழிப்பு

திரைப்படத்தின் பிரிவுகள் / வகைகள்

  • நகைச்சுவை
  • வீரச்செயல்
  • விஞ்ஞானம்
  • இசை
  • திகில்
  • காதல்
  • சண்டைகள்
  • குடும்பம்
  • காவல் துறை
  • துப்பறியும் துறை
  • வரலாறு
  • பாலியல்
  • விநோதமான
  • மாயா ஜாலம்

திரைப்படம் ஒன்றை தாயரிக்க தேவையானவைகள்

  1. முதலீடு
  2. திரைக்கதை
  3. திரையரங்கு
  4. கலை
  5. நடிகர்கள்
  6. தயாரிப்பாளர்
  7. இயக்குனர் 
  8. இசையமைப்பாளர்
  9. ஒளிப்பதிவாளர்
  10. கணினி.
  11. குறுந்தட்டு
  12. ஒப்பனையாளர்கள்
  13. ஊடகங்கள்
மேலும் திரைப்படம் வெற்றியடைய திரைப்பட  இரகசியர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும்.

திரைப்படம் சம்பந்தமான சில சுவாரஸ்சியம்

  • தற்போது திரைப்படத்திற்கு நடிகர்கள் காலத்தை வீணாக்க வேண்டியதில்லை ஒரு சில முக்கிய அசைவுகளை மாத்திரத்தைக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கலாம் (உ-ம்) Motion Capture method கோச்சடையான் இந்தியாவின் முதல் இயக்கமூட்டல் படம் (Animation film) இது கணினியின் உதவியினால் உருவாக்கப்படுவதாகும்.

  • முதன் முதலில் திரைப்படத்தை/இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே
  • திரைப்படக்கருவியானது ஒளிப்படக்காட்டி,அச்சுப்பொறி,புகைப்படக்கருவி, ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும்.
  • கணினியின் உதவியால் புகைப்படங்களை திரைப்படமாக்கலாம்.

திரைப்படத்துறை தொடர்பான கேள்விகள்

  1. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் எது ?              கீசகவதம்
  2. தமிழ்நாட்டின் முதல் பேசும் திரைப்படம் எது ?                             காளிதாஸ்
  3. ஐந்து தமிழக முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை யார்?மனோரமா
  4. தமிழின் முதல் சினிமாஸ்கோப் வகை திரைப்படம் எது ?  ராஜராஜசோழன்
  5. தமிழில் வெளியான முதல் திரைப்பட இதழ் எது ?  சினிமா உலகம்
  6. பாரதியாரின் பாடல்கள் முதன்முதலாக இடம்பெற்ற தமிழ் திரைப்படத்தின் பெயர் ?மேனகா
  7. தமிழ்நாட்டில் எந்த ஆண்டு முதல் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன ? 1968
  8. தமிழ்நாடு திரைப்பட பிரிவு அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?  1968
  9. சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் எது ? மறுபக்கம்
  10. சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் ? எம்.ஜி.ஆர்
கையால் இயக்கப்படும் திரைப்படக்கருவி
கையால் இயக்கப்படும் திரைப்படக்கருவி

No comments:

Post a Comment

adw