ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வெற்றி தோல்வி என்பது தவிர்க்கமுடியாத ஒரு விடயமாகும். வெற்றி தோல்வி, எப்படி நிர்ணயக்கப்படுகின்றன.?
எனும் சமன்பாட்டினால் வெற்றியையடையும் படிமுறையினை மிக அழகாக விளங்கப்படுத்தியுள்ளார்.
- மிகச்சாதாரணமாகச் சொல்லப்போனல் தோல்விக்கு ஆகக்குறைய ஒரே ஒரு காரணம் இருந்தால் போதும் ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் தேவைப்படுகின்றன,அவை
- பொறுமை
- அவதானம்
- நிதானம்
- நேரம்
- விஞ்ஞானி ஐன்டைனின் கணிதச்சமன்பாட்டினால் வெற்றி என்பது
எனும் சமன்பாட்டினால் வெற்றியையடையும் படிமுறையினை மிக அழகாக விளங்கப்படுத்தியுள்ளார்.
- சாதாரணமாக தோல்வியே வெற்றியின் முதல் பக்கமாகும்.
- எந்தவெரு விடயத்தின் உண்மையான ஆளத்தை மிகச்சரியாக கணக்கிடக்கொண்டால் வெற்றி நிச்சயமாகும்
No comments:
Post a Comment