Wednesday, December 19, 2012

வெற்றியின் இரகசியம்-(I)


வெற்றியின் இரகசியம் தான் நேரம் (காலம்). இதை எப்படி? எவ்முறையில் உபயோகப்படுத்துகிறேம் என்பதைப் பொருத்து வெற்றியின் முடிவு தங்கியுள்ளது.

கீழே விளக்கங்கள் சில உள்ளன...

  1. செய்யும் வேலையில் மாத்திரம் நேரத்தையும் கவனத்தை செலுத்துங்கள்.
  2. செய்யவேண்டிய செயல்களுக்கு பட்டியல் இடுங்கள். அதற்குசெலவிடப்டும் நேரத்தையும் தெரிந்து வைத்திருங்கள்.
  3. மனதிற்கும் உடம்பிற்கும் ஓய்வு கட்டாயம் கொடுக்கப்படவேண்டும்..
  4. செய்யும் செய்லுக்கு இடைஞ்சல்கள் கட்டாயம் சொல்லாமல் வரும் அவற்றை முடிந்தளவு எதிர்த்துப் போராட சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
  5. எப்பொழுதும் நிகழ்காலத்தில் இறந்தகால அநுபவத்துடன் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
  6. மௌணத்தை கடைப்பிடியுங்கள்.
http://thathuva-chinthanaikal.blogspot.com/2013/04/blog-post.html

No comments:

Post a Comment

adw