வாழ்க்கையில் பல சுவாரிஸ்யங்கள் நிறைந்தவை அவற்றில் சில பின்வருமாறு
- வாழ்க்கை ஒரு சவால் அதனை சிந்தியுங்கள்.
- வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
- வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.
- வாழ்க்கை ஒரு சோகம் அதனை கடந்துவாருங்கள்.
- வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக்கொள்ளுங்கள்.
- வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள்.
- வாழ்க்கை ஒரு இரகசியம் அதனை கண்டறியுங்கள்.
- .வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்.
- வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை தவரவிடாதீர்கள்.
- வாழ்க்கை ஒரு பயணம் அதனை ஆனந்தமாய் பயணியுங்கள்.
- வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்.
- வாழ்க்கை ஒரு அழகு அதனை ரசியுங்கள்.
- வாழ்க்கை உணர்வு அதனை உணர்ந்துகொள்ளுங்கள்.
- வாழ்க்கை போராட்டம் அதனை எதிர்கொள்ளுங்கள்.
- வாழ்க்கை இலக்கு அதனை எட்டிப்பிடியுங்கள்.
No comments:
Post a Comment