Friday, September 23, 2016

பணம் சம்பாதிக்க

பணம் என்ற காகிதத்தை பெற.....
சிலர் அன்பை இழக்கின்றனர்;;;.....
சிலர் பண்பை இழக்கின்றனர்;;;.....
சிலர் நட்புகளை இழக்கின்றனர்;;;.....
சிலர் உறவுகளை இழக்கின்றனர்;;;.....
சிலர் கற்பை இழக்கின்றனர்;;;.....
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்;;;.....
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்;;;.....
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்;;;.....
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்;;;.....
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்;;;.....

No comments:

Post a Comment

adw