- எதுவெற்றி? எது வெற்றி!!!
- வெற்றி தரும் மகிழ்ச்சி
- 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
- 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
- 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
- 18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
- 22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
- 25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
- 30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
- 35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
- 45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
- 50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
- 55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
- 60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
- 65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
- 70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
- 75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
- 80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
Monday, October 10, 2016
எது வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment