காமம் |
காமம் என்ற உணர்வானது (பாலியல் சம்பந்தமானது) இப் பூமிப்பந்தில்லுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் கட்டுப்படுத்த கடினமானதும், ஐம்புலங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் இனம்புரியாத ஓர் அருமையான உணர்வாகும்.
(உ-ம்: ஆதாம் ஏவாலின் கதை ஞாபகம் வருகிறதா ? )
ஏன்? என்றால் மனிதன் என்ற பெயரில் மனித காம உணர்வானது கண்களின் உதவியால் பாலியல் (காம) உணர்வு நிர்ணயிக்கப்படுகிறது.
இக் காம உணர்வுக்கு முதன்மையான காரணிகளாக
- தோல்லின் நிறம்.
- உடல்,முகம் அழகு.
- சந்தர்ப்பம்
- சம்மதம்
இவ்வுணர்வுக்கு மனிதர்கள் பல கட்டுப்பாடுகளை தேசத்துக்கு தேசம் வித்தியாசமான முறையில் அமைத்துள்ளனர் ஆனால் மற்றைய உயிரினங்கள் காமதில் காட்டுப்பாடுடன் இருக்கின்றன.
அவைகளுக்கு உகந்த நேரத்தில் மாத்திரம் காம உணர்வானது விழித்துக்கொள்கிறது சில நாட்களின் பின் காம உணர்வானது அமைதியடைகிறது.
ஆனால் மனிதனுக்கு செல்லத்தேவையில்லை
ஏன் ?.திருவள்ளுவர் கூட தனது திருக்குறளை கடவுளின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்து இறுதியில் காமத்தின் ஆசிர்வாதத்துடன் நிறைவுசெய்துள்ளார்.
காமத்திற்கு அடிமையானவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகி அழிந்த விதத்தையும் அவற்றிற்குகிடைத்த பரிசையும் அறியலாம்.
காமம் தங்கியுள்ள காரணிகள்
- வயது
- உணவு
- உடலமைப்பு (ஆண்,பெண்)
- உடம்பில் உற்பத்தியாகும் பாலியல் சம்பந்தமான ஹோமோன்களின் அளவு
- ஆசை
- பணம்
- நண்பர்களின் நடத்தை
- சுற்றுச் சூழல்
- காம விளையாட்டுகளை பார்த்தல் (கணினி,கைத்தொலைபேசி ஊடாக)
- இனையத்தளம்
- சகோதரத்தன்மை அற்ற நிலை
- அதிகாரம் (அரசியல்)
காமத்தால் ஏற்படும் விளைவுகள்
- உயிர்கள் உற்பத்தி (பிறப்பு)
- குடும்ப ஓற்றுமை அல்லது குடும்பம் பிரிவு
- எயிட்ஸ் நோய் அல்லது சமூக நோய்கள் பரவுதல்
- இன உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்படக்காரணமாதல்
- பாலியல் பலாத்காரம் ( கொலை ,சிறை,சித்திரவதை )
- பாலியல் தொழில் (சிறுவர்கள் பாதிக்கபடுதல்)
- பெண்களுக்கு பாதுகாப்பு அற்றநிலை
- ஹோட்டல்காரர்களுக்கும், வைத்தியருக்கும், ஃபாமசிகாரருக்கும் பண வருவாய்
- தாய்லாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி.
- பெண் பைத்தியம் பிடித்தல்.
காமம் எப்படி இருக்கவேண்டும்
- காமசூத்திரத்தை நன்கு அறிந்திருக்கவேண்டும்
- காமத்தில் (கலவி) ஈடுபடும்போது உணர்ச்சி அதிகரிக்கும் நிலைகளில் இருத்தல்(Sex Position ).
- பாலியல் கல்வி படித்திருக்க வேண்டும்.
- காமம் மிருகத்தன்மையாக இருக்கக்கூடாது.
- மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது.
- காலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் (மிருகங்கள் சில காலங்களிள் மாத்திரம் கலவியில் ஈடுபடுகின்றன ).
- சுயநலம் அற்ற நிலையாக இருக்கவேண்டும்.
No comments:
Post a Comment