Sunday, January 10, 2016

மனித வாழ்க்கை - சிந்தனைகள்


மனித வாழ்க்கை என்னும் கேள்வியானது விடையில்லா பிரச்சனையாகும்  ஆனால் ஞானிகளும்,அறிஞ்ஞர்களும் பல விதமான அனுகுமுறையினால் மனித வாழ்க்கை எதற்கு என்பதற்கான சில ஆதங்களை அவர்களுடைய ஆயுட்காலத்தில் தெளிவுபடுத்தியிருந்தனர். ஆனால் அவற்றை கடைப்பிடிப்பது சற்று கடினமான விடயமாகும் .

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தத்துவங்களை வாழ்நாளில் கடைப்பிடித்தால் மன நிம்மதி பெறலாம்

  • தோற்றத்தில் அடக்கம் வேண்டும்
  • வறுமையில் தூய்மை வேண்டும்
  • கடமையில் நாணயம் வேண்டும்
  • பழகுவதில் கண்ணியம் வேண்டும்
  • சிந்தனையில் தெளிவு வேண்டும்
  • முயற்ச்சியில் தூய்மை வேண்டும்
  • செல்வத்தில் எளிமை வேண்டும்
  • தொழிலில் நேர்மை வேண்டும்
  • வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டும்
  • வாழ்வில் உண்மை வேண்டும்
  • செயலில் மனிதத்தன்மை வேண்டும்
  • நட்பில் நம்பிக்கை வேண்டும்

No comments:

Post a Comment

adw