Thursday, November 9, 2017

உணவு தத்துவம்

உணவு வகைகளை சமைக்கும் போது அல்லது சாப்பிடும் போது வலு கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் சில உணவுகள் உடலின் தொழிற்பாடுகளை கூட்டும் சிலவை குறைக்கும் , ஆகவே எதிர் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது! உடலுக்குப் பெருங்கேடு!


எதிர் உணவுகள்

  • மீன் X முள்ளங்கி
  • பசலைக்கீரை X  எள்
  • திப்பிலி X மீன்
  • திப்பிலி X தேன்
  • துளசி X  பால்
  • தேன் X  நெய்
  • பால் X  புளிப்பான பொருள்கள்
  • மோர் X  வாழைப்பழம்
  • இறைச்சி X  விளக்கெண்ணெய்
  • முள்ளங்கி X  பால்

இந்த எதிர் உணவுகளை ஒன்றாகச் சேர்த்து உண்ணக் கூடாது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

adw