இரு முறை தத்துவம் என்பது அன்றாட வாழ்வில் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியவையாகும் .
உதாரணமாக
உதாரணமாக
- வினாக்களுக்கு அளித்த விடைகள் சரியாக உள்ளதா என்று இரு முறை பார்த்தல்.
- பணம் பரிமாறும் இடங்களான வங்கி ,கடைகள் என்பவற்றில் கூட பணம் இரு முறை எண்ணிப்பார்க்கப்படுகிறது
- நோயளிக்கு மருந்து கொடுக்கும் போது.
- காய்கறி வாங்கும் போது இரு முறை பார்த்த பின் தான் வாங்கப்படுகிறது.
- துணிக்கடைகளில் உடுப்பு வாங்கும் போதும்
- விமான நிலையத்தில்.
- தொழிற்சாலைகளிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் கூட இரு முறை பரிசோதித்த பின் தான் விற்பனைக்கு அனுமதிக்கிறார்கள்.
- ஏன் உணவு வகைகளில் கூட முதலில் ருசி,மணம்,நிறம் பார்த்த பின் தான் வாங்குவதோ, சாப்பிடுவதோ உண்டு
இப்படி அன்றாட வாழ்க்கையில் பல விடயங்களில் இரு முறை ஆராய்ந்து தீர்மாணம் எடுக்கப்படுகிறது. ஏன் என்றால்?
- ஏமாத்தப்படுவேம் என்ற உள்ளென்னம்
- செயல்களில் உறுதி .
- மன நிம்மதி
- தரத்தை உறுதிப்படுத்தல் ஆகும்
இவைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் நடைபெறுபவை .
ஆனால் தமிழ் மருத்துவ முறைப்படியும்,சித்தர்களின் வாக்குப்படியும் இரு முறை என்பது காலத்துடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள் ,அவற்றில் எனக்கு கிடைத்தவை,
- தினம் இரு முறை
- பல் துலக்குதல்
- மலம் கழித்தல்
- குளித்தல்
- வாரம் இரு முறை
- புதன் , சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணை தோய்த்து முழுகுதல்
- வீடு வாசல் கழுவுதல்
- மாதம் இரு முறை
- மனைவியுடன் கலவியில் (உடலுறவு) ஈடுபடல்
- ஓய்வு எடுத்தல்.
- வருமானம், செலவு என்பவற்றை மீட்டல்
- பல் துலக்கியை மாற்றவேண்டும்
- வருடம் இரு முறை
- பேதி போக வைக்க வேண்டும்
- வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க மாத்திரை எடுக்கவேண்டும்
- புது இடங்களுக்கு பயனித்தல்
- முக்கிய இரத்தப்பரிசோதனைகள் (நீரழிவு,கொலஸ்ரோல்,....)
இரு முறை |
No comments:
Post a Comment