ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால்
ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்னால் சேர்ப்பதன்மூலம் விளைவை எதிர்பாக்கலாம்.
கோபம் என்னும் ஆபத்தான உணர்வானது வயது வித்தியாசமின்றி சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் பொதுவானதொன்றாகவுள்ளது.
பொதுவாக கோப உணர்வானது ஐம்புலன்களுடன் மிக ஐக்கியமான தொடர்புடையது. இவ் ஐம்புலனூடாக உருவேற்றப்படும் கோபமானது கொலைகூட செய்யும்
நன்றாக அவதானித்துப்பார்த்தால் கோபத்தின் ஆயுள் காலம் ஓரிரு செக்கனில் முடிந்துவிடும் ஆனால் கோபத்தை அன்றாடவாழ்வில் உருவேற்றிக்கொண்டிருந்தால்
ஆனால் சில நேரங்களில் கோபத்தினால் நன்மையும் ஏற்படும்

- பகைவர்களின் எண்ணிக்கை கூடும்
- ஆயுள் குறையும்
- மன நிம்மதி தொலைந்துவிடும்
- உருவ அமைப்பு சிதைந்துபோய்விடும்
- ஒவ்வொரு விநாடியும் நரகத்தை விட மிக மோசமானதாகவிருக்கும்
- பகுத்தறியும் தன்மையை இழத்தல்
- நன்றி மறத்தல்
- உறவறுத்தல்
- கேள்விப்படாத நோய்நொடிகளுக்கு ஆளாதல் (இரத்தக் கொதிப்பு,நீரழிவு)
ஆனால் சில நேரங்களில் கோபத்தினால் நன்மையும் ஏற்படும்
- எதிர்மறையான சிந்தனை மூலம் ஆக்கற் திறனை வளர்த்துக்கொள்ளலாம்
- சில வீடுகளில் அப்பாமார்களின் கோபத்தினால் அக்குடும்பம் சீரழியாமல் இருத்தல்
கோபத்தின் மறுபெயர்கள்
- சினம்
- ஆத்திரம்
- சீற்றம்
- எரிச்சல்
- கடுவெறுப்பு
- கடுப்பு
கோபத்தால் பாதிப்படைபவை
- அறிவை பாதிக்க கூடியது
- உடலை பாதிக்ககூடியது
- நடத்தையை பாதிக்கக்கூடியது
தொடரும்
No comments:
Post a Comment