இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும்(2500) மேல் பழைமை வாய்ந்த பசுமையான செம்மொழி தமிழாகும்.
தமிழ் மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும் .திராவிட மொழிக் குடும்பத்தில்
தமிழ் மொழியானது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. என்பதற்கு சான்றாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினால் அகழப்பட்ட சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தலாம்.
தற்பொதுள்ள தொல்காப்பியம் ,சிலப்பதிகாரம்,ஆத்திசூடி,திருக்குறள் என்பனவும் இலக்கணம்,இலக்கியங்களுக்கு சான்றாக அமையும்.
தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர் அவையாவன ,
தமிழ் மொழியானது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும் .திராவிட மொழிக் குடும்பத்தில்
- இருளா
- கைக்காடி
- பெட்டக் குறும்பா
- சோலகா மற்றும்
- யெருகுலா
தமிழ் மொழியானது மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. என்பதற்கு சான்றாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினால் அகழப்பட்ட சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தலாம்.
தற்பொதுள்ள தொல்காப்பியம் ,சிலப்பதிகாரம்,ஆத்திசூடி,திருக்குறள் என்பனவும் இலக்கணம்,இலக்கியங்களுக்கு சான்றாக அமையும்.
தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர் அவையாவன ,
- சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
- சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
- பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
- மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
- தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)
தமிழ்அர்த்தம் சம்பந்தமாக அறிஞர்களின் கருத்து
- சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் தம்+மிழ் என்று பிரித்துக் காட்டி 'தனது மொழி' என்றார்
- காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்+இழ் என்பது 'தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி' என்கிறார்
- பாரதியார் யாம் அறிந்த மொழியிலே தமிழ் மொழி போல் இனிதைக் காணோம் என்கிறார்
தமிழ் வகைகள்
- கொடுந்தமிழ்
- செந்தமிழ்
- தனித்தமிழ்
- நற்றமிழ்
- முத்தமிழ்
தமிழை உலகறிய வளர்த்தவர்கள்
- திருவள்ளுவர்
- இராஜராஜ சோழன்
- ஔவையார்
- சா. ஜே. வே. செல்வநாயகம்
- அம்பிகா சீனிவாசன்
- சுப்பிரமணிய பாரதி
- ச. வெ. இராமன்
- இராமானுசன்
- விசுவநாதன் ஆனந்த்
- ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
- ஏ. ஆர். ரகுமான்
- ம. ச. சுப்புலட்சுமி
- நவநீதம் பிள்ளை
- சேவியர் தனிநாயகம்
- குட்டி ரேவதி
தமிழின் வடிவங்கள் துறை வாரியாக
- அறிவியல் தமிழ்
- ஆட்சித் தமிழ்
- இசைத்தமிழ்
- இயற்றமிழ்
- இயல்தமிழ்
- சட்டத் தமிழ்
- செம்மொழித் தமிழ்
- தமிழிசை
- நாடகத் தமிழ்
- மருத்துவத் தமிழ்
- மீனவர் தமிழ்
- பிராமணத் தமிழ்
No comments:
Post a Comment