"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்"
நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.
ஆனால், பொதுவாக கணிதக்கலையானது எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,
எப்படி சாத்தியமாகும்?
கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,
இவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.
எப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்?

- கூட்டல்
- கழித்தல்
- பெருக்கல்
- வகுத்தல்
இவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.
எப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்?
- கூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களை
- கழித்தல்-கெட்ட விடயங்களை
- பெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),
- வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல்.
- இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்)
இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான நாளாக மாற்றிக்கொள்ளலாம்.
அதே நேரத்தில் எல்லா விடயத்திற்கும் கணக்குப்பார்த்தால் ????? (பேச்சுவாக்கு)
கலவியில் கணிதம்
கணிதத்தில் அடிப்படையானது கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தலாகும் ஆகியவை கலவியில் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால்
- முன் விளையாட்டுக்கள் (உணர்ச்சி) -கூட்டுதல்
- அனிந்திருக்கும் உடைகளை அகற்றுதல்- கழித்தல்
- மர்ம உறுப்பை விரித்தல்- வகுத்தல்
- அடுத்தது என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் - பெருக்கல்
அதே நேரத்தில் எல்லா விடயத்திற்கும் கணக்குப்பார்த்தால் ????? (பேச்சுவாக்கு)
No comments:
Post a Comment