வெற்றியின் இரகசியம் தான் நேரம் (காலம்). இதை எப்படி? எவ்முறையில் உபயோகப்படுத்துகிறேம் என்பதைப் பொருத்து வெற்றியின் முடிவு தங்கியுள்ளது.
கீழே விளக்கங்கள் சில உள்ளன...
- செய்யும் வேலையில் மாத்திரம் நேரத்தையும் கவனத்தை செலுத்துங்கள்.
- செய்யவேண்டிய செயல்களுக்கு பட்டியல் இடுங்கள். அதற்குசெலவிடப்டும் நேரத்தையும் தெரிந்து வைத்திருங்கள்.
- மனதிற்கும் உடம்பிற்கும் ஓய்வு கட்டாயம் கொடுக்கப்படவேண்டும்..
- செய்யும் செய்லுக்கு இடைஞ்சல்கள் கட்டாயம் சொல்லாமல் வரும் அவற்றை முடிந்தளவு எதிர்த்துப் போராட சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- எப்பொழுதும் நிகழ்காலத்தில் இறந்தகால அநுபவத்துடன் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
- மௌணத்தை கடைப்பிடியுங்கள்.
No comments:
Post a Comment