இவ் உலகில் உணர்ச்சியற்றவை என்றால் அவைக்கு உயிரில்லை என்று பொருள்.
உணர்வின் வகைகள்
உளவியலாலர்கள் இதனை இரு வகையாக பிரித்துள்ளனர் அவையாவன
- ஆழமான உணர்வுகள்.(நிரந்திரமானது )
- பொதுவான உணர்வுகள்.(சூழ்நிலைக்கேற்ப மாறக் கூடியது நிரந்தரமற்றவை)
ஆழமான உணர்வுகள் ஏழு
- சினம்
- வெறுப்பு
- ஆனந்தம்
- இன்பம்
- மகிழ்ச்சி
- கவலை
- ஆச்சரியம்
பொதுவான உணர்வுகள்
- அன்பு
- பாசம்
- கோபம்
- துக்கம்
- ஆசை
- பொறாமை
- விரக்தி
- அமைதி
- பயம்
- எதிர்பார்ப்பு
- ஏமாற்றம்
- இரக்கம்
- வெட்கம்
- பரிவு
- காதல்
- காமம்
- எரிச்சல்
- சலிப்பு
- குற்றுணர்வு
- மனவுளைச்சல்
- ஈர்ப்பு
- பெருமை
- உணர்வின்மை
- நம்பிக்கை
- தவிப்பு
- மனக்கலக்கம்
- பற்று
- நம்பிக்கையின்மை
- சோம்பல்
- அதிர்ச்சி
- மன நிறைவு
- திருப்தி
- தனிமை
- அவா
- வலி
- அலட்சியம்
- திகில்
- பீதி
No comments:
Post a Comment