- வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்
- வந்தால் போகாதது - புகழ்,பழி
- போனால் வராதது - மானம்,உயிர்
- தானாக வருவது - இளமை,மூப்பு
- நம்முடன் வருவது - பாவம்,புண்ணியம்
- அடக்க முடியாதது - துக்கம்,ஆசை
- தவிர்க்க முடியாதது - பசி ,தாகம்
- நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம்,பாசம்
- அழிவைத் தருவது- பொறாமை,கோபம்
- எல்லோருக்கும் சமனானது- பிறப்பு , இறப்பு
No comments:
Post a Comment