Skip to main content

வெற்றியின் படிமுறைகள்

நமது வாழ்வில் அன்றாடம் எத்தனையோ பல விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றோம் அவற்றில் எத்தனை வீதமானவைனளுக்கு நிரந்தரமான தீர்வு பெறப்பட்டிருக்குமென்று பார்த்தால் பூச்சியமே விடையாகவிருக்கும்.

இது ஏன்? என்ன காரணத்தினால் ?.

  • அதீக நம்பிக்கை
  • சோம்பல்த்தனம்
  • அலட்ச்சியப்போக்கு


சரி எப்படி வெற்றியை தனதாக்கிக்கொளுவது என்று பார்ப்போம்.

  • மனதை சற்று தளர்வாக வைத்துக்கொள்ளவும் (உ-ம் தேநீர் அருந்துதல்)
  • பிரச்சனையை என்னவென்று அலசினால் கிட்டத்தட்ட 20 வீதத்தினை குறைக்கலாம்
  • மீதி 80 வீதத்தினையும் நிவர்த்தி செய்வதற்கு மிகத் தெளிவாக ஒரு தாளில் பிரச்சனைக்குரிய காரணம் ,தீர்க்கும் வழிமுறைகள் என தங்களுக்கேற்றவாறு அட்டவனை ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்
  • இவ்வட்டவனையை மேலோட்டமாக இரண்டு மூன்று தரம் ஆராய்ந்து பார்த்தால் பிரச்சனைக்குரிய அடிப்படைக்காரணத்தை கட்டாயம் அறியலாம்
  • இப்பொழுது பிரச்சனை ஒரு நெல்லிக்காயளவு இருப்பதை உணர்வீர்கள்.இதனை தீர்க்கும் வழிமுறைகளைளும் தெளிவாக வடிவமைக்கப்பட்டுவிடும்
  • வெற்றியானது உங்களுக்கு இலவசமாகவும் நிரந்திரமாகவும் கிடைத்துவிடும் 
ஆகவே மேற்சொல்லப்பட்ட படி முறையானது அநுபவத்தில் இருந்துபெறப்பட்டதாகும்

Comments

Popular posts from this blog

வாழ்க்கை தத்துவம்

வாழ்கை தத்துவம் தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் , வாழ்க்கை என்றால் என்ன? ஏன் வாழவேண்டும்?ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?யாரை முழுமையாக நம்புவது?ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்? இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?
வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது. இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள். ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி  வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன? வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து  வ…

சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பு என்பது இதழ்கலாள் மறைக்கபட்ட சொர்க்கம். சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.
சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும்.  ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

வாழ்க்கையும் கணிதமும்

"கணிதம் என்பது எவ்வுலகத்துக்கும் பொதுவானதொரு மொழியாகும்"

நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஆயகலைகள் அறுபத்திநான்கில் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே அல்லது ஏதேனுமோரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு அவதானிக்கலாம்.

ஆனால், பொதுவாக கணிதக்கலையானது  எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதுள்ளது,

எப்படி சாத்தியமாகும்?

கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,
கூட்டல்கழித்தல்பெருக்கல்வகுத்தல்
இவ் நான்கு தத்தவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக்கனியாகவே வைத்துக்கொள்ளாம்.

எப்படி என்று உதாரணம் மூலம் பார்ப்போம்?
கூட்டல்-நல்ல நபர்களை,நல்ல பழக்கவழக்கங்களைகழித்தல்-கெட்ட விடயங்களைபெருக்கல்-நியாய முறையில் பணத்தை ஈட்டுதல் (இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவேயில்லை),வகுத்தல்-காலத்திற்கெற்றாற்போல் நேரத்தை திட்டமிடல். இவ் நான்கு கணித அடிப்படையின் விடைகளை சமன் மூலம் தெரியப்படுத்தலாம்(வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யவேண்டும்) இவ்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் வாழ பழகிக்கொண்டால் எந்நாளும் பொன்னான ந…