Monday, June 3, 2013

காதல்

காதல் என்பது என்ன?
கேட்டு வாங்கிக்கிறதா? அல்லது கேட்காமலே கொடுப்பதா?


அல்லது வேறு ஏதேனும் விளக்கம் தெரிந்திருப்பின் Comments
ஊடாக தெரியப்படுத்தவும்


  • காதலைப்பற்றி நிறைய கதைகளும், திரைப்படங்களும் உள்ளன.இவற்றில் கூடுதலாக ஆணையும் பெண்ணையும் பற்றியதாகவேவுள்ளது. என்னைப்பொறுத்தவரை காதல் என்பது உணர்வுபூர்வமானது இதன் ஆயுள் எல்லையற்றதாகும்.
  • காதல் என்பது இப்பூலோகத்திலுல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.
  • தொடரும்.......

No comments:

Post a Comment